| அறுவை ஜோக்ஸ் |
|
|
1..பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது . இதுதான் உலகம் 2.'அந்த மேஜை ரொம்ப வெட்க படுத்து . ''ஏன்'' அதுக்கு டிராயர் இல்லையே ' 3.*என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்** ,* *ஹீரோ ஹோன்டா**, **ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது**!!* *அதேமாதிரி** ,* *என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்**,* *லேடீஸ் ஃபிங்கர்** , **ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது** !!!** * 4.*கொலுசு போட்டா சத்தம் வரும்** .* *ஆனா**,* *சத்தம் போட்ட கொலுசு வருமா** ?** * 5.*இளநீர்லயும் தண்ணி இருக்கு** ,* *பூமிலயும் தண்ணி இருக்கு**.* *அதுக்காக** ,* *இளநீர்ல போர் போடவும் முடியாது**,* *பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது** 6.உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும், ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது. 7*நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்* *ஆனா* *ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது** . 8. என்னதான் நீங்க புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும் , *Rewind**லாம் பண்ண முடியாது **. ** 9."Tea"**க்கும்** "Coffee"**க்கும் என்ன வித்தியாசம்** ?** "Tea" **ல ஒரு** "e" **இருக்கும்**. "Coffee"** ல** **2 "e" **இருக்கும்** . * 10.தத்துவம் : BLOOD BANK-க்கு போனா BLOOD கிடைக்கும். STATE BANK-க்கு போனா STATE கிடைக்குமா ? 11.நடுவர் சிட்டிபாபு அவர்களே, என்னதான் உங்கப் பேர் சிட்டி பாபுன்னு இருந்தாலும் அந்த சிட்டில ஒரு சின்ன பெட்டி கடைகூட வைக்க முடியாது |
| < Prev | Next > |
|---|



